கிழக்கு ப்ளஸ் – 7

இருபத்தி ஐந்து ரூபாய். இதற்குமேல் இருபத்தி ஐந்து பைசா கூட விலை இருக்கக்கூடாது என்பதுதான் Prodigy தொடங்கியபோது நாங்கள் வகுத்துக்கொண்ட முதல் விதி. சிறுவர்களும் குழந்தைகளும் வாங்கிப்படிக்க வேண்டும். என்றால், அவர்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும். அது முடியாதபட்சத்தில் செய்யாமலேயே இருக்கலாம். இரண்டாவது, சிறுவர்களும் குழந்தைகளும் விரும்பக்கூடிய தரத்தில் புத்தகம் அமையவேண்டுமென்பது. உண்மையில் கிழக்கு ஆரம்பிக்கும்போதுகூட நாங்கள் அத்தனை மெனக்கெடவில்லை. Prodigyயின் ஒவ்வொரு அம்சத்துக்கும் உயிரைவிட்டோம். முதலில் வழவழ தாளில் சற்றே பெரிய அளவில் முழுதும் வண்ணப்படங்களுடன் … Continue reading கிழக்கு ப்ளஸ் – 7